பேச்சு:சாமுண்டீஸ்வரி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆகஸ்டு 2017[தொகு]

ஆகஸ்டு 2017இல் இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம். இக்கோயில் சாமுண்டீஸ்வரி கோயில் என்றே அழைக்கப்படுவதால் தற்போது தலைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விக்கிபீடியாவில் கருநாடகம் முதன்மைத்தலைப்பில், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலங்களில் சாமுண்டீசுவரி கோயில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய தொடர்பு தரப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:08, 21 சூன் 2018 (UTC)