பேச்சு:சாத்தந்தையார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிகை மள்ளன் என்றே பாடலில் உள்ளது.
மள்ளன் = வீரன்
மல்லன் = உடல் வளம் மிக்கவன்.
"மல்லல் வளனே" - தொல்காப்பியம் உரியியல்
திருத்துவோர் பாடல் மூலத்தைப் பார்த்த பின்னர் திருத்த வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:04, 29 சனவரி 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாத்தந்தையார்&oldid=2477430" இலிருந்து மீள்விக்கப்பட்டது