பேச்சு:சாகித்திய அகாதமி விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்ச்சை[தொகு]

"தமிழ் மொழியில் சாகித்ய அகாதெமி விருது என்பது பெரும்பாலும் சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது. தமிழுக்கான விருது பெறுபவர்கள், அவ்விருதினை பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்."

ஆதாரங்கள் தேவை. அது மட்டுமல்ல ஆதாரம் தந்த பின் இவ்வாக்கியம் சர்ச்சை என்ற துணைத்தலைப்பில் பதியலாம். Penawiki 23:55, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

ஆதாரம் தெளிவாக இல்லை[தொகு]

https://www.jeyamohan.in/5976/ ஆதாரமாக சேர்த்துள்ள அந்த இணைப்பில் சென்று கட்டுரையை வாசித்துப் பார்த்தால் "சாகித்ய அகாதெமி விருது என்பது பெரும்பாலும் சர்ச்சைக்கு உரிய விருது" என்று எழுத்தாளர் அவரது கருத்தில் எங்கும் குறிப்பிடவில்லையே?

ஆம். அக்கட்டுரையில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. சரியான மேற்கோள் தேவை. --சத்தியராஜ் (பேச்சு) 14:41, 13 சூலை 2022 (UTC)[பதிலளி]

அகாதெமியா அல்ல அகாதமியா?[தொகு]

அகாதமி என்று தான் தலைப்புள்ளது. எனவே அகாதெமியைத் தவிர்த்தால் கட்டுரையின் ஒழுங்கு நன்றாக இருக்கும். Penawiki 23:55, 24 ஆகஸ்ட் 2008 (UTC)