பேச்சு:சல்மா (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மற்றைய மொழி இணைப்புகளில் உள்ள கட்டுரைகள் பக்கநெறிப்படுத்தும் பக்கங்களாகத்தான் உள்ளன. அவற்றுள் இந்தக் கவிஞர் பற்றிய கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை.--Booradleyp (பேச்சு) 02:44, 5 ஆகத்து 2012 (UTC)

மலையாள இணைப்புத் தவிர ஏனையவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:54, 5 ஆகத்து 2012 (UTC)
ஆனால் மறுபடியும் தானியங்கி அவற்றை இணைத்துள்ளதே. நீக்கப்பட்ட மற்ற மொழிக் கட்டுரைகளில் உள்ள தமிழ் என்ற இணைப்பு ஒவ்வொன்றையும் நீக்க வேண்டுமா?--Booradleyp (பேச்சு) 16:27, 5 ஆகத்து 2012 (UTC)
இது தானியங்கிகளின் வேலை. ஆங்கிலக் கட்டுரையில் இருந்து விளக்கம் கூறி நீக்கியிருந்தாலும் அவை மறுபடியும் இணைக்கின்றன.--Kanags \உரையாடுக 21:10, 5 ஆகத்து 2012 (UTC)
மற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளில் நானே தமிழ் இணைப்பை நீக்கினேன். அதன் பிறகு தானியிங்கி மீண்டும் இணைக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் அக்கட்டுரைகளில் நீக்கத்திற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. அம்மொழிகள் தெரியாததும் ஆங்கிலத்தில் அம்மொழிக்கட்டுரைகளில் இடலாமா என்பது சந்தேகமாக இருந்ததுமே காரணம். இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லையே?--Booradleyp (பேச்சு) 18:21, 7 ஆகத்து 2012 (UTC)
அந்தந்த மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலோ குறிப்புத் தந்து மாற்றுவதே பொதுவான நடைமுறை. ஆனால் குறிப்பிடாவிட்டாலும் பிரச்சினை இல்லை:).--Kanags \உரையாடுக 21:12, 7 ஆகத்து 2012 (UTC)
நன்றி.--Booradleyp (பேச்சு) 00:50, 8 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சல்மா_(கவிஞர்)&oldid=1184427" இருந்து மீள்விக்கப்பட்டது