பேச்சு:சல்பூரிக் அமிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பின் பொருத்தப்பாடு[தொகு]

கந்தகக் காடி என்ற பெயர் சரியானதா? இப்பெயருக்கான ஆதாரம் ஏதும் வழங்கப்படவில்லையே? ஏனெனில் Sulfuric acid (H2SO4, Sulfurous acid (H2SO3, Persulfuric acid (H2SO5), Hyposulfurous acid (H2OS), Hydrosulfuric acid (H2S(aq)) என ஐந்து வகையான கந்தகமுள்ள அமிலங்கள் உள்ளன. சல்பூரிக் அமிலம் என்பதையே இக்கட்டுரை குறித்தாலும், ஏனைய அமிலங்களும் இவ்வமிலமே ஆகும் என்ற பிழையான கருத்தைத் தோற்றுவித்து விடும். எனவே இக்கட்டுரையின் தலைப்பை சல்பூரிக் காடி அல்லது சல்பூரிக் அமிலம் என மாற்றுவதற்குப் பரிந்துரைக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 06:44, 8 மார்ச் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சல்பூரிக்_அமிலம்&oldid=1747231" இலிருந்து மீள்விக்கப்பட்டது