பேச்சு:சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

வணக்கம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பது தமிழ் பெயர் அல்ல, அதனால் சர்வபள்ளி ராதாகிருட்டிணன் என்ற பக்கத்திற்கு நகர்த்தலாம். மேலும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பக்கத்திலிருந்து திருப்பிவிடலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ~~ பயனர்:Dineshkumar Ponnusamy

வீ என்ற முன்னெழுத்து எப்படி வந்தது? அவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்றே அறியப்பட்டவர். - Uksharma3 (பேச்சு) 07:13, 17 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

மெய்யியல் என்றால் தத்துவ அறிவுத்துறை, Philosophy என விக்சனரியில் உள்ளது. அப்படியானால் பகுப்பு:மெய்யியலாளர்கள் என்பதனை நீக்க வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையின் அறிமுகத்திலேயே அவர் "சிறந்த தத்துவஞானியும் ஆவர்" எனக் கூறப்பட்டுள்ளதே. அவர் Philosopher President என்று தான் அழைக்கப்பட்டார்.--UKSharma3 05:43, 29 மார்ச் 2017 (UTC)

ஆம். இந்திய மெய்யியலாளர்கள் என்ற பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 06:09, 29 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]