பேச்சு:சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பு மாற்றப்பட வேண்டிய ஒன்றெனக் கருதுகின்றேன், மிக நீளமாக உள்ளது.--Thamizhpparithi Maari (பேச்சு) 09:04, 24 மார்ச் 2017 (UTC)

International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity Victims. இதனை எவ்வாறு சுருக்கமாக மொழிபெயர்க்கலாம்?--Kanags \உரையாடுக 10:15, 24 மார்ச் 2017 (UTC)
மனித உரிமை மீறல் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த பன்னாட்டு நாள்.--Kanags \உரையாடுக 10:18, 24 மார்ச் 2017 (UTC)
மனிதவுரிமை மீறல், பாதிப்புற்றோர் கண்ணியம் சார் பான்னாட்டு நாள் என்பது பொருந்துமா?--Thamizhpparithi Maari (பேச்சு) 11:07, 24 மார்ச் 2017 (UTC)