பேச்சு:சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: அவர்களுக்கு வணக்கம், (சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்) இக்கட்டுரையை எக்காரணத்துக்காகவோ நீக்கியுள்ளீர்கள் இந்த கட்டுரையை மீண்டும் இப்பக்கத்திலோ அல்லது வேறுபக்கத்திலோ உருவாக்கலாமா?--நன்றிகள்--அன்புமுனுசாமி பேச்சு 06:30, 25 மே 2016 (UTC) [பதிலளி]

@Anbumunusamy: பதிப்புரிமை மீறல் காரணமாக நீக்கியிருந்தேன். நீங்கள் விரும்பினால் இதே தலைப்பில் கட்டுரையை எழுதுங்கள். பொருத்தமான தலைப்புக்குப் பின்னர் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 02:05, 25 மே 2016 (UTC)[பதிலளி]
@Kanags: தோழமைக்கு வணக்கம், இக்கட்டுரையை பதிப்புரிமை மீறல் காரணமாக நீக்கியிருந்தீர்கள், இதே தலைப்பில், பக்கத்தில் தாங்களின் ஆலோசனைப்படி தொடங்கிய இக்கட்டுரையை தொடர்ந்து வளர்த்தெடுக்கலாமா?--நன்றிகள்--அன்புமுனுசாமி பேச்சு 07:39, 02 சூன் 2016 (UTC)[பதிலளி]

@Anbumunusamy: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் என்ற சிறப்பு நாள் குறித்த கட்டுரையில் அந்த நாள் குறித்த அதிகளவுத் தகவல்களுக்குப் பதிலாக இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்த நிகழ்வுகளும் கருத்துக்களும் அதிகமாக இருப்பது சற்றுப் பொருத்தமில்லையோ எனத் தோன்றுகிறது. மேலும் அக்கருத்துக்கள் கிட்டத்தட்ட மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள தமிழ் இந்து நாளிதழ் செய்தியிலிருந்து அதிகம் மாற்றமின்றி கையாளப்பட்டுள்ளது. அதனால் நான் துணைத் தலைப்புகளைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 15:52, 3 சூன் 2016 (UTC)[பதிலளி]

@Booradleyp1: தோழமைக்கு வணக்கம், இக்கட்டுரையின் துணைத் தலைப்புகளை மாற்றி அமைத்ததை நன்றென்றே நினைக்கிறேன் மேலும் மூத்த பயனரான தாங்கள் அறியாததா?--நன்றிகள்--அன்புமுனுசாமி பேச்சு 21:39, 03 சூன் 2016 (UTC)[பதிலளி]