பேச்சு:சரி கோயில், யோக்யகர்த்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு சரி கோயில், யோகியாகார்த்தா என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:28, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

யோக்யகர்த்தா என்ற தலைப்பிலான கட்டுரை விக்கிபீடியாவில் யோக்யகர்த்தா என்றே உள்ளது. ஆதலால் தற்போது சாரி கோயில் என்பதை சரி கோயில் என்பதை மாற்றியுள்ளேன். மற்ற திருத்தங்களை போட்டி நிறைவுற்ற பின்னர் மேற்கொள்ளலாம் என கருதுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:28, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]