பேச்சு:சம இரவு நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித்திட்டம் -வானியல்.png சம இரவு நாள் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

ஆண்டின் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே இரவும் பகலும் ஒரே அளவிலான 12 மணித்தியாலங்களாக அமைக்கின்றன. எனவே "சம இரவு நாள்" என்றோ "சம பகல் நாள்" என்றோ தலைப்பிடல் பொருத்தமானதல்ல. இரவும் பகலும் ஒன்றே போல் ஒக்க இருக்கும் (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமையும் நாட்களை ஒக்க நாட்கள் எனப் பெயரிடல் பொருத்தமானது. மேலும் இராம்.கி ஐயாவின் இவ்வாக்கத்தைப் பார்க்கவும். http://www.geetham.net/forums/archive/index.php/t-21620.html --HK Arun (பேச்சு) 07:10, 19 திசம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சம_இரவு_நாள்&oldid=1577079" இருந்து மீள்விக்கப்பட்டது