உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சம்பூர் அனல்மின் நிலையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த இடத்தின் பெயர் சாம்பூரா சம்பூரா? சம்பூர் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழில் இது சம்பூர் என்றே அழைக்கப்படுகிறது. சிங்களத்தில் சாம்பூர் என்கிறார்களோ தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:23, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

Kanags சிங்களத்தில் சாம்பூர் என்றே அழைக்கப்படுகின்றது , --P.M.Puniyameen 12:45, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி புன்னியாமீன், முடிந்தவரையில் தமிழில் வழக்கிலுள்ள பெயர்களையே பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:03, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இந்த அனல்மின் திட்டத்தினால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் கட்டுரையில் தெரியப்படுத்தினால் நல்லது.--Kanags \உரையாடுக 21:09, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply