பேச்சு:சமையலறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆக்குபறை (சோறு ஆக்குவது) என்ற சொல்லும் மதுரையில் உள்ளது. அதையும் இக்கட்டுரையில் இடுகிறேன்..

நன்றி makiznan −முன்நிற்கும் கருத்து MakizNan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கட்டாயம் சேருங்கள். ஆனால் அது ஆக்குமறை என்பதோ என்று ஓர் ஐயம்.--செல்வா 20:47, 18 ஜூலை 2009 (UTC)


அன்பின் செல்வா எனக்கும் தெரியவில்லை.... இரு சொல்லையும் இட்டு, பின்னாளில் எடுக்க வேண்டியதை எடுத்து விடலாம்.

நன்றி --Munaivar. MakizNan 20:58, 18 ஜூலை 2009 (UTC)

குசினி கட்டுரை முறையாக இணைக்கப்படாதலால், அதனை வரலாற்றுடன் சேர்த்து இணைத்திருக்கிறேன்.--Kanags \பேச்சு 22:23, 18 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமையலறை&oldid=406580" இருந்து மீள்விக்கப்பட்டது