பேச்சு:சமாக் சுந்தரவேஜ்
People's Power Party என்பதற்கு மக்கள் வலு கட்சி என்பது பொருத்தமான தமிழாக்கமாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் துவங்கி இருந்தால் மக்கள் சக்திக் கட்சி என்று பெயர் இட்டிருப்பார்கள். சக்தி தமிழா என்பது வேறு :)--ரவி 02:31, 28 ஆகஸ்ட் 2008 (UTC)