பேச்சு:சமயம் மற்றும் புராணங்களில் கால்நடைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமயம் மற்றும் புராணங்களில் மாடுகள் அல்லது சமயம் மற்றும் புராணங்களில் பசுக்கள் என்று பெயரை மாற்ற பரிந்துரைக்கிறேன் அது குறித்தே இக்கட்டுரை உள்ளது--அருளரசன் (பேச்சு) 13:15, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கட்டுரை முழுவதும் பசுக்களைப் பற்றி உள்ளது. தலைப்பை மாற்றக் கோருகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:14, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Arularasan. G:, @Parvathisri: கட்டுரை முழுவதுமாகப் பசுக்களை பற்றி மட்டுமே குறிப்பிடவில்லை. அதற்கான கட்டுரையின் சில வரிகளைக் கீழே சுட்டியுள்ளேன். கட்டுரையின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் பசுக்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பொதுவாக கால்நடைகள் என்ற வார்த்தை கையாளப்பட்டுள்ளது. எனவே தலைப்பை மாற்றியது சரியல்ல என்றே எண்ணுகிறேன். ஒருவேளை மாற்றுவதே சரியென்று நீங்கள் நினைத்தால் கட்டுரையின் உள்ளடக்கம் சரிசெய்யப்பட்ட பின்னரே தலைப்பும் மாற்றப்பட வேண்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:43, 10 சனவரி 2019 (UTC)[பதிலளி]

  • \\டி. என். ஷா வின் கூற்றுப்படி மாடு உட்பட எந்த கால்நடைகளும் புனிதமாக பின் நாட்களைப்போல் புராதன இந்தியாவில் கருதப்படவில்லை.\\
  • \\ஆய்வாளர் ஹாரிசின் கூற்றுப்படி பொ.கா200()ம் ஆண்டு காலப் பகுதிகளில் மிருகங்களைக் கொல்லுதல், இறைச்சி உண்ணுதல் போன்றன மத நம்பிக்கைகளுக்கும் உயிரினங்களுக்கும் எதிரானதாகக் கருதப்பட்டதுடன் அவை தடை செய்யப்பட்டும் இருந்தது.\\
  • \\வேத காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் கால்நடைகள் மட்டுமல்லாது அனைத்து நான்கு கால் விலங்குகள் மீதும் வன்முறை பிரயோகிப்பதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாது, பசுவைக் கொல்வது மனிதர்களை, குறிப்பாக பிராமணர்களைக் கொல்வதற்குச் சமம் என வலியுறுத்துவதாக நந்திதா கிருஷ்ணா குறிப்பிடுகிறார்.\\
  • \\சமணம் கால்நடைகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கெதிரான வன்முறையை எதிர்க்கிறது.\\
  • ஒரு இடத்தில் பன்றியின் கொழுப்பைப்பற்றிக் கூடக் குறிப்பிடுகிறது.