பேச்சு:சப்த கைலாய தலங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் விதிகளுக்கோ அல்லது கொள்கைகளுக்கோ ஒவ்வாத விஷயங்கள் இந்த பக்கத்தில் உள்ளவைகள் எவை என்று தொிவிக்கப்பட்டால் அதனை நீக்கி பக்கத்தை மேம்படுத்த இயலும். நீக்கப் பாிந்துரைக்கான காரணத்தை தெளிவுபடுத்தினால் நன்று. −முன்நிற்கும் கருத்து Pn tham (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Pn tham: இந்த கட்டுரையையும், தாங்கள் உருவாக்கிய கட்டுரையையும் ஒப்பிட்டு பாருங்கள், பிறகு தங்களுக்கே புரியும், ஏன் கட்டுரையை நீக்கல் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது என்று. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:34, 28 செப்டம்பர் 2020 (UTC)

@Gowtham Sampath: நன்றி, கட்டுரையை மேம்படுத்த முயற்சி செய்கிறோம். -- பெ.நவநீதம்

@Gowtham Sampath: கட்டுரை வேறு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி சாிதானா என்று தொிவிக்கவும். நீக்கப் பாிந்துரை விலக்கிக் கொள்ளப்படும் பட்சத்தில், சிறிது சிறிதாக கட்டுரையை மேம்படுத்த முயற்சி செய்கிறோம். நன்றி. -- பெ.நவநீதம்