பேச்சு:சப்தஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கும்பகோணம் சப்தஸ்தானம்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் உள்ள தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் இதுவரை செல்லவில்லை. மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில் தொடர்பாக சில ஐயங்கள் உள்ளன. இவ்விரு கோயில்களுக்கும் நேரில் சென்று விவரங்கள் பெற்றபின் பதியப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:45, 8 பெப்ரவரி 2016 (UTC)

சுவாமிமலை[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் சுவாமிமலையில் உள்ள எந்த கோயில் என்ற விவரம் கிடைக்கவில்லை. கிடைத்தபின் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:49, 8 பெப்ரவரி 2016 (UTC)

தாராசுரம் ஆவுடையநாதர் கோயில் எனப்படும் ஆத்மநாதசுவாமி கோயில்[தொகு]

கும்பகோணம் சப்தஸ்தானத்தலங்களில் ஒரு கோயிலான, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அமைந்துள்ள தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் என்ற கோயிலுக்கு 26 மே 2016 அன்று களப்பணி மேற்கொள்ளப்பட்டு உரிய விவரங்களும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு புதிய கட்டுரை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஆவுடையநாதசுவாமி கோயில், ஆவுடையநாதர் கோயில், ஆத்மநாதசுவாமி கோயில் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. கும்பகோணம் சப்தஸ்தானத்தில் மீதியுள்ள இருகோயில்களைப் பற்றி விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெற்றபின் இணைக்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:16, 29 மே 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சப்தஸ்தானம்&oldid=2078488" இருந்து மீள்விக்கப்பட்டது