பேச்சு:சபரி (திரைப்படம்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
Untitled
[தொகு]விஜயகாந்த் அரசியல் கட்சி துவங்கிய பின் தர்மபுரி, பேரரசு என்று பல படங்கள் வந்து விட்டன, எனவே இது குறித்த குறிப்பை நீக்கி இருக்கிறேன். இது 150வது படம் போல் விளம்பரப்படுத்தப்படவில்லையே? ஆதாரம் இணைக்க முடியுமா? முக்கியமான ஒரு கலைக்களஞ்சிய கட்டுரையை செவ்வனே உருவாக்கியதற்கு நன்றி ;)--ரவி 09:15, 9 ஏப்ரல் 2007 (UTC)
அண்மையில் வெளிவந்த அரசாங்கம் திரைப்படம் தான் 150வது படமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எனவே, சபரி 150வது படம் என்று இருந்த குறிப்பை நீக்குகிறேன்.--ரவி 20:36, 18 மே 2008 (UTC)