பேச்சு:சன்னி லியோனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சன்னி லியோனே எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பெயர்[தொகு]

Sunny leone என்பது சன்னி லியோனே என்று உச்சரிக்கப்படுகிறது. ஆதாரம் NL Interviews Part 1 - Dilip Mehta on his Sunny Leone documentary. அதனால் இப்பக்கத்தை சன்னி லியோனே என்று மாற்றுவது உகந்தது. பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:01, 21 மே 2016 (UTC)

சன்னி லியோன் என்பது தவறு. ஆனால், சன்னி லியோனி என்பதும் சரியாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 22:40, 21 மே 2016 (UTC)
சன்னி லியோனி கூட தவறுதான். சன்னி லியோனே என்பதே சரி. காண்க ஆதாரம் NL Interviews Part 1 - Dilip Mehta on his Sunny Leone documentary. மேலும் அவருடைய நேரிகாணலில் அவரே அவரது பெயரை சன்னி லியோனே என்றே குறிப்பிடுகிறார். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:01, 22 மே 2016 (UTC)

@Gowtham Sampath: இந்தக் கட்டுரையில் அண்மைய காலமாக ஆபாச வார்த்தைகள் சேர்க்கப்படுவதால் தற்காலிமாக பக்கக் காப்பு செய்யவும் நன்றி ஸ்ரீ (talk) 13:09, 23 ஏப்ரல் 2019 (UTC) குறிப்பு: கட்டுரை சிறியதாக இருந்தாலும் ஆபாசமான வார்த்தைகள் வருவதால் இந்த வேண்டுகோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சன்னி_லியோனே&oldid=2702383" இருந்து மீள்விக்கப்பட்டது