பேச்சு:சனசமூக நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சனசமூக நிலையம் என்பது தான் மக்கள் வழக்கா ? வேறு தனித்தமிழ் வழக்கு இல்லையா ? --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:51, 27 மே 2012 (UTC)

சனசமூக நிலையம் என்பது பல்வேறு ஊர்களில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்கள். தனித்தமிழ் வழக்கு இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியவில்லை. --Natkeeran (பேச்சு) 13:53, 27 மே 2012 (UTC)

பணிப்புலம் சனசமூக நிலையம், நேரு சனசமூக நிலையம், சாந்தை சித்தி விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் தும்பளை மேற்கு சனசமூக நிலையம் போன்றவற்றை இணையம் வழி அறிய முடிகிறது. இது தான் பொதுமக்கள் வழக்கு போலும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:59, 27 மே 2012 (UTC)

ஆமாம் வழக்குப் பெயர் இது என்றுதான் நினைக்கிறேன். இவை community centres (சமூக/குமுக நடுவங்கள்) ஒத்தவை, ஆனால் ஈழத்தில் இவற்றின் அமைப்பிற்கு தனித்துவாமான கட்டமைப்பு உண்டு. எனவே இப்பெயரே கூடப் பொருத்தம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:06, 27 மே 2012 (UTC)

விரைந்து தெளிவுபடுத்தியமைக்கு நன்றி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:09, 27 மே 2012 (UTC)