பேச்சு:சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் கிருஷ்ணகிாி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரையில் குறிப்பிடும் கோயிலானது சந்திர சூடேசுவரர் கோயில், கிருஷ்ணகிரி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது ஆனால் இக்கோயில் இருப்பது ஒசூரிலே உள்ள கோயிலாகும் இக்கோயில் புராணம் குறித்து இக்கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களும் ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் குறித்தவையாகவே உள்ளன. எனவே இக்கட்டுரையை ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் கட்டுரையுடன் இணைக்கவும்.--Arulghsr (பேச்சு) 09:30, 17 சூலை 2017 (UTC)