பேச்சு:சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

It is not 'குமாரணதுங்க' It is 'குமாரதுங்க'

yes, some please rename this article. there is no such person as 'குமாரணதுங்க'. Suren

சந்திரிக்காவின் கணவரின்ன் பெயர் விஜய குமாரதுங்க ஆகும். அவர் 1988இல் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். இது விஜயவின் அரசியலில் இருந்து தான் விடுபடுவதற்கு எடுத்த ஒரு முயற்சியாகும். ஆகவே சந்திரிக்காவின் பெயர் குமாரதுங்க என்று முடிவதே சரி--டெரன்ஸ் \பேச்சு 10:06, 13 நவம்பர் 2006 (UTC)