பேச்சு:சந்திரயான்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png சந்திரயான்-1 எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

Good article !! It would be nice if a tamil-english glossary for technical words be included at the end of the article.--ரவி 12:43, 15 மே 2006 (UTC) நல்ல கட்டுரை, நல்ல சொல்லாட்சி, நல்ல நடை. தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!--C.R.Selvakumar 19:38, 1 ஜூன் 2006 (UTC)செல்வா

இந்த கட்டுரையில் இந்தியில் "சந்திரயான்" (चंद्रयान) என்று எழுதி இருக்கிறது. எது சரி? Werklorum 21:51, 22 அக்டோபர் 2008 (UTC)

சந்திரயான் சரியானது போலத் தெரிகிறது. மாற்றலாமா?--Kanags \பேச்சு 04:08, 25 அக்டோபர் 2008 (UTC)
ஆம், மாற்றிவிடலாம் கனகு. -- சுந்தர் \பேச்சு 04:26, 25 அக்டோபர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சந்திரயான்-1&oldid=825285" இருந்து மீள்விக்கப்பட்டது