உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சத்தியபாமா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியபாமா என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விக்கியாக்கம் நீக்க கோரிக்கை[தொகு]

இக்கட்டுரை விக்கியின் நடையில் உள்ளதாக எண்ணுகிறேன். இல்லையென்றால் எப்படி மேம்படுத்துவது என்று கூறவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:57, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]

நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:23, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் பகுப்பில் சில ஊர்களின் பெயர்கள் வழிமாற்றுப் பக்கமாக கொடுக்கப்பெற்றுள்ளது. அவற்றை நீக்க கோரிக்கை வைத்துள்ளேன். நீக்கம் செய்தால் பிற விக்கிப்பீடியர்கள் புதிய கட்டுரையாக ஊரைப் பற்றி எழுத வாய்ப்பு ஏற்படும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:58, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சத்தியபாமா&oldid=3405116" இலிருந்து மீள்விக்கப்பட்டது