பேச்சு:சதர்ன் படிவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி'ளாட் (blot) என்பதைப் படிவு, பெயர்ச்சி என்னும் ஏதாவது ஒரு பெயரால் சுட்டலாம். பி'ளாட் (blot) என்பதும், பிளாட் (plot) என்பதும் வேறு குழப்பம் தரும். சதர்ன் படிவு எனலாமா? --செல்வா 03:56, 20 ஜூலை 2009 (UTC)

சதர்ன் படிவு எனலாம். மேலும் ஒரு ':' குறியும் சேர்ந்துள்ளதே, அது தேவைதானா? -- சுந்தர் \பேச்சு 04:43, 20 ஜூலை 2009 (UTC)
என்ன குறிஎன்று விளங்கவில்லையே! சதர்ன் படிவு என்பதில் எந்தக் குறியும் நான் இடவில்லை. blot, plot என்பதை நான் முறையே பி'ளாட், பிளாட் என்று எழுதினேன். எங்கே " : " அரைப்புள்ளிக் குறி இட்டுள்ளேன்? எப்படியாயினும் குறியெல்லாம் ஏதும் தேவை இல்லை. கருத்துக்கு நன்றி.--செல்வா 14:05, 20 ஜூலை 2009 (UTC)
தலைப்பில் அரைப்புள்ளிக் குறி உள்ளது பாருங்கள். நீங்கள் இடவில்லை. தொடங்கும்போதே தவறுதலாக விழுந்துவிட்டது போலும். நகர்த்தி விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:35, 20 ஜூலை 2009 (UTC)

காலம் தாழ்ந்தி விடை சொல்வதற்கு பொருந்து கொள்ளவும்... செல்வா அபபடியே மாற்றி விடலாம்... நானும் பல முறை enninen, ஒரு சொல்லும் அறியதாதல் பிளாட் என விளம்பி விட்டேன்.

-- --Munaivar. MakizNan 14:48, 20 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சதர்ன்_படிவு&oldid=407310" இலிருந்து மீள்விக்கப்பட்டது