பேச்சு:சண்டிகேசுவரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டிகேசுவரர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சண்டிகேசுவரர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சண்டிகேசுவரர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கம்[தொகு]

@Booradleyp1: இணைப்புக் கோரிக்கையை நீக்கியிருக்கிறேன். சண்டிகேசுவரர் என்பது சிவபெருமான் வழங்குகின்ற பதவியாகும். யுகத்திற்கு ஒருவர் என நான்கு சண்டிகேசுவரர்கள் இருந்துள்ளார்கள். கலியுகத்தில் சண்டேசுவர நாயனார் எனும் நாயன்மார்களில் ஒருவர் இப்பதவியில் உள்ளார். கட்டுரைப் படித்துப்பாருங்கள். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:43, 3 செப்டம்பர் 2016 (UTC)
@Jagadeeswarann99: நீங்கள் விளக்கிய பின்னர் இருவருக்குமுள்ள வேறுபாடு புரிகிறது. விளக்கத்திற்கு நன்றி. நான் தான் தவறுதலாக இணைப்புப் கோரிக்கை வார்ப்புரு இட்டுவிட்டேன். --Booradleyp1 (பேச்சு) 03:59, 4 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:28, 4 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சண்டிகேசுவரர்&oldid=3898507" இலிருந்து மீள்விக்கப்பட்டது