பேச்சு:சடங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல வடிவமைப்புடன் இருந்த கட்டுரை, நடுவில் நிகழ்ந்த சில திருத்தங்களின் காரணமாக... விக்கியாக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளது!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 5 ஏப்ரல் 2012 (UTC)

மயூரநாதனின் மூலக் கட்டுரையை மீள்வித்து, பின்னர் சேர்க்கப்பட்ட கட்டுரைப்பகுதியையும் இணைத்திருக்கிறேன். சில பகுதிகளை நீக்கியிருக்கிறேன். சடங்கு என்பது பொதுவாக அனைத்து மதத்தினருக்கும் உரியது. அதற்கேற்பக் கட்டுரையின் பின்பகுதி எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 23:12, 5 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சடங்கு&oldid=1080641" இலிருந்து மீள்விக்கப்பட்டது