பேச்சு:சஞ்சித் லக்ஷ்மன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் நம்பகமான / உத்தியோகபூர்வ மூலங்கள் இல்லை. செய்தி ஊடகங்களின் இணைப்பே உள்ளது. காண்க: en:Wikipedia:Reliable sources --~AntanO4task (பேச்சு) 05:11, 8 ஏப்ரல் 2020 (UTC)

மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதம் - இலங்கை அரச இணையத்தளம் அல்லது வெளியீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதா? மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதமாயில் நிச்சயம் அது அரசிதழ் (gazette) மூலம் பிரசுரிக்கப்பட்டிருக்கும். மேலும், மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதம் உருவாக்க யார் ஆணை பிறப்பித்தது? --~AntanO4task (பேச்சு) 05:20, 8 ஏப்ரல் 2020 (UTC)

-- சரியான மூலங்கள் இணைக்கப்படும்.

கட்டுரை நடையை மாற்ற வேண்டும். பிறகு சில மேம்படுத்தல் தொகுப்புகள் செய்வேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சஞ்சித்_லக்ஷ்மன்&oldid=2951114" இலிருந்து மீள்விக்கப்பட்டது