பேச்சு:சங்க காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

சங்க காலம் என்று இரு சொற்களில் வர வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 01:28, 7 மார்ச் 2015 (UTC)

மாற்றம்[தொகு]

ஈழம் எனப்படும் வட இலங்கை என்றிருந்ததை இலங்கை என்று மாற்றினேன். ஈழம் என்றால் இலங்கை என்றே பொருள். இச்சொல் வட இலங்கையை மாத்திரம் குறிப்பதன்று.--பாஹிம் (பேச்சு) 01:31, 7 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சங்க_காலம்&oldid=1814430" இருந்து மீள்விக்கப்பட்டது