பேச்சு:சங்கர் சங்கரமூர்த்தி

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    உருவாக்க எண்ணியிருந்தேன். மிக்க நன்றி. கனகு!அவரது ஒலி, ஒளிப்படங்களை தமிழோசைக்கு எழுதி கேட்கலாமா? otrs வசதி விக்கி பொதுவகத்தில் இருப்பது போல, நம் தமிழ் விக்கிப்பீடியாவில், உலகெங்கும் தமிழ் தொண்டாற்றும் அறிஞர்களின் ஊடகங்களை தொகுக்கும் முறை இருக்கிறதா? -- உழவன் +உரை.. 05:20, 15 செப்டெம்பர் 2012 (UTC)

    செய்யலாம். அ. முத்துலிங்கத்தின் கதைகள் பல ஒலிவடிவத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எ.கா . அது போல நாம் உரிமையை முறையாகக் கேட்டு, otrs க்கு அனுப்பி பொதுமத்தில் பதிவேற்றி ஒழுங்குபடுத்தலாம். உங்கள் மின்னஞ்சலுக்கு விரைவில் பதில் போடுகிறேன். --Natkeeran (பேச்சு) 05:27, 15 செப்டெம்பர் 2012 (UTC)

    Start a discussion about சங்கர் சங்கரமூர்த்தி

    Start a discussion