பேச்சு:சங்ககால மூவேந்தர் (பாண்டியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

நல்ல வேளையாக இந்த இணைப்புக் குறிப்பு நன்னோக்குச் சிந்தனையாளரும், சீர்தூக்கும் செம்மலுமான ஒருவரிடமிருந்து வந்துள்ளது. பெருமை அடைகிறேன்.

  • சங்ககாலப் பாண்டியர் கட்டுரையைப் பாருங்கள்.
    • அதில் சங்க இலக்கியங்களில் இடம் பெறாத பாண்டியர்களும் உள்ளனர்.

கட்டுரை போல உள்ளது.

எனவே இந்தக் கட்டுரைகள் தனியே இருப்பது இன்றியமையாதது.
இணைப்புக் குறிகளை நீக்கிவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:17, 12 சூன் 2013 (UTC)