பேச்சு:சங்ககால மூவேந்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 
  • \\இவர்களை அகரவரிசையில் தொகுத்து ஓரிடத்தில் குறிப்புகளுடன் காண்பது வரலாற்று ஒப்புநோக்குக்கு உதவியாக இருக்கும்.\\ இந்த வாக்கியம் ’சங்ககால் மூவேந்தர்’ பற்றிய செய்தி எதையும் தரவில்லை. நீக்கி விடலாம் என நினைக்கிறேன்.
  • \\*மூவர் நட்பு (உள்ளே)\\ இதில் ’உள்ளே’ என்பதன் பொருள் என்னவென்று விளங்கவில்லை. --Booradleyp1 (பேச்சு) 15:18, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:22, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும், இது பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் என்பதை நான் கவனிக்கவில்லை. சங்ககால மூவேந்தர் குறித்த கட்டுரையெனக் கருதியதால் வந்த குழப்பம். எனினும் \\*மூவர் நட்பு (உள்ளே)\\ இதில் ’உள்ளே’ என்பதன் பொருள்?--Booradleyp1 (பேச்சு) 05:33, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]

\\இவர்களை அகரவரிசையில் தொகுத்து ஓரிடத்தில் குறிப்புகளுடன் காண்பது வரலாற்று ஒப்புநோக்குக்கு உதவியாக இருக்கும்.\\ செங்கை ஐயா இந்த செய்தியை கட்டுரை வரிசையாக தொகுத்து குறிப்புகளை இணைத்து செயல்பாட்டில் காண்பித்து விட்டீர்கள். படிப்பவர்களுக்கு இந்த செய்தி தேவையில்லாதது தானே?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:19, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]