பேச்சு:சக்திச் சொட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Quantum - சக்திச்சொட்டு என இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது.

Quantum number - சக்திச்சொட்டெண் Quantum mechanics - சக்திச்சொட்டுப் பொறியியல்

தலைப்பைத் தமிழில் மாற்றலாம்.--பிரஷாந் (பேச்சு) 06:00, 31 திசம்பர் 2012 (UTC)

சக்தி என்பதும் வடசொல். மேலுந் தமிழில் ககரந் தகரத்துடன் மயங்காது. தமிழியிலும் விட்சனரியிலும் குறிப்பிடப்பட்டுள்ள துளிமம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 05:50, 16 சனவரி 2013 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 14:01, 16 சனவரி 2013 (UTC)