பேச்சு:சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


16 மார்ச் 2019[தொகு]

16 மார்ச் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட, முந்தைய பதிவில் இல்லாத சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. முந்தைய களப்பணியின்போது கொடி மரம் காணப்படவில்லை. எனவே தற்போது கொடி மரத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:12, 19 மார்ச் 2019 (UTC)

முந்தைய களப்பணியின்போது கொடி மரம் காணப்படவில்லை என்றுள்ளதைப் அதனை பின்வருமாறு வாசிக்க வேண்டுகிறேன். முந்தைய களப்பணியின்போது மரத்தாலான பழைய கொடி மரம் இருந்தது. தற்போது கொடி மரம் புதுப்பிக்கப்பட்டு வேலைப்பாட்டுடன் உள்ளது. பிற புகைப்படங்களுடன் புதுப்பிக்கப்பட்ட கொடி மரத்தின் புகைப்படமும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:19, 20 மார்ச் 2019 (UTC)