பேச்சு:க. உமாமகேஸ்வரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் உறுதிப்படுத்தல்[தொகு]

"The constitution was adopted by the new Central Committee elected on 5 May 1976, thus transforming the TNT into LTTE from that day. Pirapaharan was elected the political leader and military commander. The other members of the first central committee were: Nagarajah, Sellakili, Iyer and Vichchveswaran." http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap9.htm

இரு வேறுபட்ட, முரண்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. எந்த தகவல் சரி என்று யாரும் உறுதி செய்து உதவினால் நன்றாக இருக்கும். --Natkeeran 19:40, 9 ஜூன் 2007 (UTC)

இக்கட்டுரையில் உள்ள தகவலுக்கும் கட்டுரைத் தலைப்புக்கும் எந்தப் பொருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உமாமகேஸ்வரன் பிரிவு என்ற இயக்கம் ஒன்று இருந்ததா? அவர் பிரிந்து சென்று வேறு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். என்பது தான் உண்மை. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தைத் தனது பெயரில் நடத்தினாரா? தேவையற்ற குழப்பங்களை உண்டுபண்ணியிருக்கிறது இக்கட்டுரை. இக்கட்டுரையில் உள்ள தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுரையிலோ அல்லது உமா மகேஸ்வரன் கட்டுரையிலோ சேர்த்து விட்டு இக்கட்டுரையை நீக்கிவிட வேண்டும்.--Kanags 23:34, 9 ஜூன் 2007 (UTC)

நற்கீரன், இக்கட்டுரைத் தலைப்பு இப்போதுதான் விளங்கியது. பிரிவு என்பது பிரிந்து சென்றதைக் குறிக்கிறீர்களா? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உமாமகேஸ்வரன் விலகல் எனத் தலைப்பை மாற்றலாம். அப்படியானாலும் தகவலை உறுதிப் படுத்திக் கொண்டு கட்டுரையை எழுதுவது நல்லது.--Kanags 23:54, 9 ஜூன் 2007 (UTC)

கனகு, ஒரு வரலாற்றுக் குறிப்புக்காகவே இக் குறுங் கட்டுரை. tamilnation.org மூலம் கட்டுரையின் தகவலை மேலும் உறுதி செய்யக் கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், மேலும் ஒரு தகுந்த ஆதரத்தை தர முயல்வேன். --Natkeeran 02:14, 10 ஜூன் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:க._உமாமகேஸ்வரன்&oldid=1931210" இலிருந்து மீள்விக்கப்பட்டது