பேச்சு:கௌடபாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெளடபாதர், சங்கரராய் முதன்முதலில் தொகுத்து எழுதி வைத்த அத்துவிதத் தத்துவத்தை உபதேசித்தார். இவருடைய சீடர்களில் ஒருவர்தான் ஆதி சங்கரர். கெளடபாதர் முதன்முதலில் இயற்றிய மாண்டூக்ய காரிகை என்னும் நூலே தெளிவாக அத்துவிதக் கருத்துக்களைப் புகட்டுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கௌடபாதர்&oldid=287029" இருந்து மீள்விக்கப்பட்டது