பேச்சு:கோ (நிரலாக்க மொழி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையை எழுதியவருக்கு நன்றி! இது மனிதர் பேசும் மொழிகளின் அடிப்படை இலக்கணத்தையும் கூட நிரலாக்கத்தில் செயல்படுத்துமாம். அதாவது, ஆங்கிலத்திற்கு மட்டுமே இருந்து வந்த string functions போன்றவற்றை, இம்மொழியால் பிற மொழிகளுக்கும் கிட்டியிருக்கிறது. நிரலாளர்கள் யாரேனும் இது குறித்து தெளிவாக, எடுத்துக்காட்டுகளுடன் கட்டுரையில் சேர்த்தல் நலம். எனக்கு நிரலாக எழுதத் தெரியவில்லை.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:46, 28 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோ_(நிரலாக்க_மொழி)&oldid=1505448" இலிருந்து மீள்விக்கப்பட்டது