பேச்சு:கோ. சண்முகநாதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரு. சோடா பாட்டிலுக்கு வணக்கம்,

இந்த கட்டுரையில் திரு.சண்முகநாதனின் புகைப்படம் இணைதல் நன்றாக இருக்கும், ஆனால் என்னிடம் அவருடைய புகைப்படம் இல்லை. நீங்கள் இணைக்க முடிமா ? karthim02


திரு. சோடா பாட்டிலுக்கு வணக்கம், இக்கட்டுரையின் தலைப்பை கோ.சண்முகநாதன், என்று மாற்ற வேண்டும் .. உதவ முடிமா?

தலைப்பை மாற்றி உள்ளேன். கட்டுரையின் மேல் உள்ள விண்மீன் குறிக்கு அடுத்த அம்புக்குறியில் நகர்த்தவும் என்ற ஒரு தெரிவு இருக்கும். அதனைப் பயன்படுத்தி, நீங்களே தலைப்பை மாற்றலாம்--இரவி (பேச்சு) 18:11, 15 மார்ச் 2012 (UTC)
கோ. சண்முகநாதன் என்பவர் விக்கியில் இடம்பெறுவதற்குத் தகுதியானவரா? அறிந்தவர்கள் மேலதிக தகவல்களைத் தாருங்கள். "வெகுண்டு" என்ற சொல் இக்கட்டுரையில் பொருத்தமற்றது.--Kanags \உரையாடுக 10:10, 16 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோ._சண்முகநாதன்&oldid=1065144" இலிருந்து மீள்விக்கப்பட்டது