பேச்சு:கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கோயிலின் பெயர் கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில். ஆதாரம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:13, 29 மே 2019 (UTC)[பதிலளி]

வணக்கம், [User:Balajijagadesh|பாலாஜி ]. மேற்கோள் மற்றும் இணைப்புக்காக காட்டப்படுகின்ற கோயில்களைப் பற்றிய பல கட்டுரைகளில் கோயிலின் பெயருக்கு முன் அருள்மிகு என்றும் கோயில் என்ற சொல்லுக்கு முன் திரு என்றும் (திருக்கோயில்) என்றும் உள்ளதைப் பார்த்துள்ளேன். ஒரே அமைப்பாக, ஒரே நடையில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், தமிழ் விக்கிபீடியாவில் நான் துவங்கிய 500க்கும் மேற்பட்ட கோயில்களைப் பற்றிய கட்டுரைகளில் அருள்மிகு, திரு போன்ற அடைமொழிகளைச் சேர்க்கவில்லை என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:00, 7 சூன் 2019 (UTC)[பதிலளி]