பேச்சு:கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலூர்[தொகு]

மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார். எனவே சேலூர் என்ற பதிவில் மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை என்ற இரு கோயில்களும் தனித்தனிப் பதிவாக தொடங்கப்பட்டுள்ளன. கூடுதலாக புதிய விவரம் பெறப்படும்போது பதிவு சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:46, 14 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

மற்றொரு கோயில்[தொகு]

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராயன்பேட்டை அருணாசலேசுவரர் கோயில் என்ற தலைப்பில் பிறிதொரு கோயில் உள்ளது. கோயில் தேவராயன்பேட்டையிலுள்ள மச்சபுரீசுவரர் கோயிலுக்கும், தேவராயன்பேட்டையிலுள்ள அருணாசலேசுவரர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு குறித்து நேரில் களப்பணி சென்று செய்திகளைத் திரட்டியபின் உறுதி செய்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:51, 14 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]