பேச்சு:கோப்துக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எகிப்தில் இவர்களைக் கிப்தி என்கின்றனர். அவ்வாறே மாற்றலாமே.--பாஹிம் (பேச்சு) 02:27, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]

அரபுக்கள் இவர்களைக் கிப்தி என அழைக்கலாம். ஆனால், கொப்தியர்கள் தம்மை எவ்வாறு அழைத்துக் கொள்கின்றனர் என்பதே முக்கியம். பொதுவாக அனைத்து மொழி விக்கிகளிலும் (உருசியம் உட்பட) கொப்துக்கள் என்றே எழுதப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 03:03, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]
கொப்பித்தி, காப்பித்தி அல்லது கொப்பித்தியர், காப்பித்தியர் எனலாம். எகிப்திய காப்பித்தியர் எனக் கூற வேண்டுமா எனத் தெரியவில்லை. மற்ற மொழியினர் எகிப்து என்பதைச் சேர்க்கவில்லை. --செல்வா (பேச்சு) 03:39, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]
  • "எகிப்து" என்னும் சொல்லும் "கோப்து" என்னும் சொல்லும் தொடர்புடையன. பண்டைய கிரேக்கர்கள் இப்பெயரை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகிறது. கிறித்தவ மரபில் "கோப்து" என்னும் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. அச்சொல் தமிழில் "எகிப்து" என்பதோடு ஒத்து ஒலிப்பதும் கருதத்தக்கது. எனவே, கட்டுரைத் தலைப்பை "கோப்து" என்று மாற்றலாம். வழிமாற்றாக "காப்து" என்று கூறலாம்.--பவுல்-Paul (பேச்சு) 04:02, 13 சூன் 2013 (UTC)[பதிலளி]
பவுல் சொல்லியவாறு கோப்து என்று மாற்றலாம் என்பதை வழிமொழிகின்றேன்.--செல்வா (பேச்சு) 15:29, 17 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோப்துக்கள்&oldid=1440102" இலிருந்து மீள்விக்கப்பட்டது