பேச்சு:கோபாலகிருஷ்ண பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜீவா, இக்கட்டுரையில் உள்ள தகவல்களை கோபாலகிருஷ்ண பாரதியார் கட்டுரையில் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags 03:29, 10 ஜனவரி 2007 (UTC)

தக்க உரைத்திருத்தங்கள் செய்தபின், வரலாறு மாறாமல் இணைப்பது நல்லது. பயனர் கீதா சாம்பசிவம் எழுதிய முதல் விக்கிப்பீடியா கட்டுரை இது. --செல்வா 13:03, 29 ஜூலை 2009 (UTC)

செல்வா, வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன். கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 13:31, 29 ஜூலை 2009 (UTC)

கோபாலகிருஷ்ண பாரதி என்பதே சரி எனத் தோன்றுகிறது. எனினும் என்னிடம் உரிய ஆதாரம் இல்லை. ஆங்கில விக்கியில் கோபாலகிருஷ்ண பாரதி என்றுதான் உள்ளது. இந்த பாரதியையும் மீசைக்கவிஞர் பாரதியையும் நம்மவர்கள் பல்வேறு தளங்களில் ஏராளமான தருணங்களில் குழப்பிக் கொள்கிறார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:31, 30 சூன் 2012 (UTC)
நீங்கள் சொல்வது சரி என்றே நானும் நினைக்கிறேன். அவ்வாறே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:03, 30 சூன் 2012 (UTC)