பேச்சு:கோத் படுகொலைகள்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    @எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இக்கட்டுரையின் நேபாளப் பதிப்பின் தலைப்பில் கோத் (கோட் அல்ல) என்று உள்ளது. ”கோத் படுகொலைகள்” அல்லது ”கோத்து படுகொலைகள்” என தலைப்பினை மாற்றலாம். உங்கள் கருத்தினைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 05:30, 18 திசம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]