பேச்சு:கோத்திக்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை கா'த்திக் மெட்டல் என்பர். கோதிக்கு மெட்டல் என்பது kOdhik metal என்பது போல் உள்ளது. காத்திக் என்பது கிழக்கு செருமானிய இனங்கள் (இடாய்ச்சுலாந்தின் பழைய இனங்களில் சில) பற்றியது. தியூத்தானிய (Teutonic ) இனக்குழுக்களில் சிலவற்றைப் பற்றியது. இத்தலைப்பைக் காத்திக் என மாற்ற உள்லேன். மாறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 04:28, 29 செப்டெம்பர் 2010 (UTC)