பேச்சு:கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

கோடியக்கரை அல்லது கோடியாகரை?--சிவக்குமார் \பேச்சு 02:15, 28 ஜூலை 2008 (UTC)

கோடியக்கரை என்பதே சரி சிவா, தவறுக்கு மன்னிக்கவும்:( தயவுசெய்து மாற்றிவிடவும். --கார்த்திக் 10:31, 28 ஜூலை 2008 (UTC)

கார்த்திக், நகர்த்தி விட்டேன். பேச்சுப்பக்கத்தில் மன்னித்தல் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது. :) --சிவக்குமார் \பேச்சு 01:17, 29 ஜூலை 2008 (UTC)

சரி தோழரே :)--கார்த்திக் 14:19, 29 ஜூலை 2008 (UTC)

தான்தோன்றி?[தொகு]

Feral விலங்குகளைத் தான்தோன்றி எனக் குறித்துள்ளது சரியா தெரியவில்லை. வேறு பொருத்தமான பெயர் உள்ளதா? அவ் ஆங்கிலச் சொல்லின் மூலம் இலத்தீனத்தில் காட்டு விலங்கு என்பது. அதுவும் மிகவும் பொருத்தமாக இல்லை. ஓரிடத்தில் வாழும் உயிரினங்கள் மனிதர்களின் செயலால் அவை இல்லாத இடங்களுக்குச் சென்று பல்கிப் பெருகி நிலைபெறும்போது அவற்றை feral organisms என்கிறார்கள். அவற்றைக் குறிப்பதற்கு நல்லதொரு கலைச்சொல் பரிந்துரை தேவை. -- சுந்தர் \பேச்சு 06:52, 2 சூன் 2012 (UTC)[பதிலளி]

கைவிடப்பட்ட, கான்வளர் ஆகிய பதங்கள் இங்கு உள்ளன[1]. -- PARITHIMATHI (பேச்சு) 06:05, 7 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. "feral in Tamil - English-Tamil Dictionary | Glosbe". en.glosbe.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.