பேச்சு:கொர்பு மலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொர்பு மலையில் ஐந்து முறை ஏறி இருக்கிறேன். ஆகக் கடைசியாக 2004இல் ஏறினேன். அப்போது பிடித்த படங்கள் கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் என்னுடைய சொந்த ஆக்கங்கள். கொர்பு மலை கட்டுரையில் பதிவேற்றம் செய்யலாமா.(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 16:15, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஆம் முடியும், ஆனால் ஒரே பொருள் (subject) பல படங்களில் இருந்தால் அனைத்தும் தேவையில்லை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:20, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் சொந்தப் படங்களை பொதுக் கோப்பகத்தில் தரவேற்றுவது நல்லது. அங்கு தரவேற்றுவதால் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்படமாட்டாது.--Kanags \உரையாடுக 06:50, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொர்பு_மலை&oldid=1775075" இலிருந்து மீள்விக்கப்பட்டது