பேச்சு:கொன்றை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

The english name of the given plant (Kondrai) will help us to understand fully and can effectively communicate to others.--−முன்நிற்கும் கருத்து 117.192.138.52 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

If the name/subject is indigenous to Tamil/Tamil Nadu, we don't provide the English term within braces. In this case kondrai is the term commonly used and understood in Tamil so we havent provided the english equivalent. But for non-native terms and names, native language names are usually provided. In this case Kondrai is called Golden Shower Tree (Cassia fistula). For every article, the corresponding article in other language wikipedias (if any) are given in the left panel under "ஏனைய மொழிகள்”. You can follow the English link to English Wikipedia to learn about the plant in English.--சோடாபாட்டில் 04:35, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
கொன்றை என்பது தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், கொன்றை மரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதன்று. எனவே அதன் ஆங்கிலப் பெயரை முதற் பந்தியில் தருவது (குறிப்பாக மாணவர்களுக்குப்) பயனளிக்கும். இந்த முறையை நாம் இங்கு பல கட்டுரைகளில் பயன்படுத்துகிறோம். (உ+ம்: தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்கள்). Golden Shower Tree என எழுதித் தேடுபவர்கள், ஓ.. இதைத்தானா கொன்றை மரம் என்பார்கள்... என்று வியப்பார்கள்:).--Kanags \உரையாடுக 04:54, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
சேர்த்துவிட்டேன் கனக்ஸ், நீங்கள் சொல்வது விளங்கியது.--சோடாபாட்டில் 05:34, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆலமரத்தடியில் கொண்டல் மலர் என்ற தலைப்பில் உரையாடல் நிகழந்துள்ளது.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொன்றை&oldid=1069298" இலிருந்து மீள்விக்கப்பட்டது