பேச்சு:கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இதே தலைப்பில் மற்றொரு கட்டுரை[தொகு]

வணக்கம். கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் மகாமக விழாவுடன் தொடர்புடைய கோயில் பற்றிய பதிவு உள்ளது. தீர்த்தவாரி கொடுக்கும் 12 சைவக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ளது. இவ்வாறான பதிவு இருப்பது தெரியாமல் கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை என்னால் முன்னர் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு கட்டுரை முன்னரே இருப்பதையும் இது மறுபடியும் வேறு தலைப்பில் எழுத கட்டுரை என்பதையும் (repetition) மகாமகம் என்ற கட்டுரையில் மகாமகம் தொடர்புடைய கோயில்கள் என்ற துணைத்தலைப்பினை இன்று எழுதியபோது தான் அறியமுடிந்தது. கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் என்ற தலைப்பை முதன்மையாகக் கொண்டு இரு கட்டுரைகளையும் இணைக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். இனி முடிந்தவரை இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:12, 24 செப்டம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 17:56, 25 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், நந்தகுமார். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:05, 29 செப்டம்பர் 2015 (UTC)

கோயில் அமைப்பு[தொகு]

26 செப்டம்பர் 2015இல் களப்பணி சென்றபோது தொகுக்கப்பட்ட கோயில் அமைப்பு தொடர்பான விவரங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள், குறிப்புகள் பெறப்படும்போது சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:11, 17 சனவரி 2016 (UTC)