உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கொடிவேரி அணைக்கட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

’கொடுவரி’ என்றால் புலி என்பதற்கு சிலப்பதிகாரத்தில் உள்ள ஆதாரம் பொருந்தலாம். ஆனால் அணை இருக்கும் காட்டுப்பகுதியில் புலிகள் அதிகம் இருந்ததற்கும், கொடுவரி-கொடிவேரி என ஆனதற்கும் ஆதாரங்கள் இல்லை.--Booradleyp1 (பேச்சு) 05:05, 16 சூன் 2015 (UTC)[பதிலளி]

கொடிவேரி அணைகட்டிய மாமன்னன் கொங்காள்வான் புகைப்படம் பதியவேண்டி விண்ணப்பம்[தொகு]

ஐயா கொடிவேரி அணை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கி விவசாயத்தை செழிக்க வைத்த செம்ப குல வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வான் அவர்களுக்கு அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களால் உருவம் கொடுக்கப்பட்டு வெளியீட்டு விழாவும் நடந்தாயிற்று[1]அந்த புகைப்படத்தை இந்த பக்கத்தில் பதிந்தால் நன்றாயிருக்கும் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்.−முன்நிற்கும் கருத்து PremGounder (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

புகைப்படத்தை எடுத்தவர் நீங்களாக இருந்தால், அதனை இங்குப் பதியலாம். --மதனாகரன் (பேச்சு) 03:59, 29 பெப்ரவரி 2016 (UTC)

கொடிவேரியின் சுற்று வட்டாரத்தில் புலிகள் இருப்பதற்கான சான்றுகள்[தொகு]

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கட்டை சுற்றிய பகுதிகளில் புலி இருந்ததற்கான சில ஆதாரங்களை பதிய விரும்புகிறேன் இதோ அவைகள் [2] [3]−முன்நிற்கும் கருத்து PremGounder (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வலைப்பதிவுகளை ஆதாரமாக ஏற்கமுடியாது. நீங்கள் சுட்டிக்காட்டிய சத்தியம் என்ற இதழைக் கட்டுரையில் ஆதாரமாகப் பதியலாம். --மதனாகரன் (பேச்சு) 03:59, 29 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி ஐயா[தொகு]

புகைப்படத்தை எடுத்தவர் நீங்களாக இருந்தால், அதனை இங்குப் பதியலாம்.//பதிய அனுமதி அளித்தமைக்கு நன்றிகள் ஐயா..

  1. https://m.youtube.com/watch?v=VG93IN2Sqtk&feature=youtu.be#
  2. http://sathiyamweekly.com/?p=9056
  3. http://wwillwin.blogspot.in/2010/07/erode.html?m=1