பேச்சு:கொடித்தோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

அன்ரன், இது தென்னிலங்கையில் கொடித்தோடை என்றே அழைக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள தாட்பூட்பழம் என்பது கேள்விப்படாத பெயராக உள்ளது. எங்கிருந்து எடுத்தீர்கள் என்று சொல்கிறீர்களா?--பாஹிம் (பேச்சு) 07:58, 26 சனவரி 2015 (UTC)

தாட்பூட்பழம் - இங்கிருந்துதான் எடுத்தேன். ஆம், இலங்கையில் கொடித்தோடை என்றே அழைக்கப்படுகிறது. விழும்பினால், நகர்த்திவிடலாம். --AntonTalk 08:38, 26 சனவரி 2015 (UTC)

ஆம். மாற்றுவதுதான் நல்லது.--பாஹிம் (பேச்சு) 11:49, 26 சனவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொடித்தோடை&oldid=1795851" இருந்து மீள்விக்கப்பட்டது