பேச்சு:கொங்கு நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்கு நாடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்றம்[தொகு]

இக்கட்டுரையை கொங்கு நாடு என்ற தலைப்புக்கு மாற்றி விடலாம்.--Kanags 22:06, 17 மார்ச் 2007 (UTC)

கெட்டி முதலிகள் நாயக்கர் பாளையக்காரர்களா?--குறும்பன் (பேச்சு) 19:26, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

\\ஆத்தூர் வட்டம் தவிர்த்த சேலம் மாவட்டம்\\ ஆத்தூர் வட்டமும் கொங்கு நாட்டை சேர்ந்தது அல்லவா?--குறும்பன் (பேச்சு) 04:45, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இங்கே சொடுக்கவும் --Yokishivam (பேச்சு) 12:21, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

https://commons.wikimedia.org/wiki/File:Kongu_nadu_region_tamil.jpg
Please refer the image
படிமம்:Kongu nadu region tamil.jpg
Kongu Nadu region, western Tamil Nadu map in Tamil
Tamil098 (பேச்சு) 16:23, 31 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

முரண்பாடு / புத்தக ஆய்வு[தொகு]

கொங்கு நாட்டு எல்லை பற்றி முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. மேலும் இது வாசிப்பவருக்கு குழப்பம் தரும் விதத்தில் அமைந்துள்ளது. பாடல்களுக்கான பொருள் விளக்கம் நம்பகமான மூலங்கள் மூலமே அமைக்கப்படல் வேண்டும். இங்கு புத்தக ஆய்வு / சொந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை முறையான திருத்தி எழுதப்படாதவிடத்து, சிக்கலான பகுதிகளை நீக்கலாம். --AntanO (பேச்சு) 21:45, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

கொங்கு எல்லை குறித்து ஆய்வாளர்களிடையே முரண்பட்ட கருத்து இருப்பதால், 'ஆய்வாளர்களிடையே முரண்பட்ட கருத்து நிலவுகிறது' என்ற வரியை ஆரம்பத்திலேயே சேர்த்துக்கொள்ளலாம். கட்டுரையில் உள்ள பாடல்களுக்கான பொருள் விளக்கம் அரசு தொல்லியல் துறை வெளியிட்ட நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பாடல்களை பல்வேறு தரப்பட்ட சுவடி மூலங்களிலிருந்து தொகுத்து ஆராய்ந்து பாடலுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது நம்பகமான மூலமாகத் தெரிகிறது. பிரச்சனை என்னவென்றால், எல்லையைக் குறிப்பிடும் Primary மூலங்களாக பல பாடல்கள் வெவ்வேறு விடையங்களுடன் உள்ளன. அப்பாடல்களின் காலமும் சரிவர தெரியவில்லை. அந்த Primary மூலங்களிலிருந்து அனைத்து ஆய்வாளர்களும் வரலாற்றாசிரியர்கள் உட்பட அனைவரும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பழம்பாடல்களையும் கொங்குமண்டல சதக பாடலையும் வைத்து அப்பாடல்களுக்கு பொருளை interpret செய்தே எல்லையை வரையறுக்கின்றனர். இவை Secondary மூலங்களாக உள்ளன. இவர்களிடையேயும் மாறுபட்ட கருத்து உண்டு. உதாரணமாக, பலர் பெரும்பாலையை தற்கால தருமபுரி மாவட்டத்து பெரும்பாலை என வரையறுத்தாலும் சிலர் பெரும்பாலை என்பதை பாலைமலை(தற்கால பாலமலை) என வரையறுத்துள்ளனர். சிலர் இலக்கியங்கள், கல்வெட்டு மற்றும் செப்பேடு சாசனங்கள் போன்ற Primary மூலங்களையும் சேர்த்து பாடலுக்கான விளக்கத்தை வரையறுக்கின்றனர். அவற்றையும் சேர்க்கவேண்டும். --பிரபாகரன் 04:09, 27 ஆகத்து 2018 (UTC)

தனிக்கட்டுரையாக உருவாக்குவது குறித்து[தொகு]

கட்டுரையில் கொங்கு எல்லை குறித்த பகுதி மூலங்கள் பல ஆய்வாளர்களின் கருத்துகள் என உள்ளது. அதில், இன்னும் பல ஆய்வாளர்களின் கருத்துகள் சேர்க்கவேண்டியுள்ளதால் அளவு பெரியதாகிக்கொண்டு செல்கிறது. ஆகையால், கொங்கு எல்லை குறித்த பகுதியை மட்டும் தனிக்கட்டுரையாக உருவாக்கலாமா. --பிரபாகரன் 09:59, 27 ஆகத்து 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொங்கு_நாடு&oldid=3789000" இலிருந்து மீள்விக்கப்பட்டது